சுவாதி எப்போதும் என் காதலி-17 – Tamil Kamaveri

சுவாதி எப்போதும் என் காதலி-17 – Tamil Kamaveri
சுவாதி எப்போதும் என் காதலி-17
தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..
நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்..
தொடர்புக்கு..
[email protected]
ஆதரவுக்கு நன்றி…??
மறக்காமல்..
Command ஐ பதிவு செய்யவும்….
பின் போட்டோ எடுத்து விட்டு சிமியும் ராக்கியும் கிளம்பினார்கள் அங்கு இரு அமைதி நிலவியது ,இருவரும் மனம் தடுத்தாலும் உடல்கள் ஒட்டி விடும் போல என்று தங்களை கட்டு படுத்தி கொண்டு இருக்க சுவாதி அந்த அமைதியை உடைப்பது போல் ஓகே நான் பாஸ் போர்ட் ஏஜென்சி போகணும் போயி ரெடி ஆகி போயிட்டு வரேன் என்று சொல்லி உடனே அவள் ரூமுக்குல் போயி மூச்சு வாங்கி விட்டு கொஞ்சம் அழுதாள் . பின் குளித்து விட்டு ரெடி ஆகி சுவாதி குழந்தையும் தூக்கி கொண்டு பாஸ்போர்ட் ஆபிஸ் கிளம்பினாள் ,
அன்றைய நாள் மந்தமாகவே ஓடியது விக்கி வீட்டில் இருந்த நேரம் சுவாதி வெளியே சென்று இருந்தாள் .சுவாதி வீட்டிற்கு வரும் நேரம் விக்கி வழக்கம் போல் மாலுக்கு சென்று இருந்தான் .மாலில் எல்லாரும் ஜோடி ஜோடியாக இருப்பதை பார்த்து அவனுக்கு அவன் தனிமை மீது எரிச்சல் தான் வந்தது , வீட்டில் இருவரும் வழக்கம் போல் தனி தனி அறையில் உக்காந்து இருந்தனர் .
சுவாதியும் விக்கியும் இரண்டு நாட்களாக கணவன் மனைவியாக நடித்தது இருவருக்குமே பிடித்து இருந்தது .குறிப்பாக சுவாதி இன்று விக்கியை உரசி கொண்டு உக்காந்தது விக்கியோடு சேர்ந்தது இருவருமே குழந்தையை பிடித்து இருந்தது .இருவர் மட்டும் தனியாக போட்டோ எடுத்து கொண்டது என்று எல்லாம் பிடித்து இருந்தது .
அவளை மீறி அவள் கண்களில் இருந்து கண்ணிற் வந்தாலும் உதட்டில் ஒரு சின்ன சிரிப்பும் இருந்தது கட்டிலில் படுத்து இருந்த குழந்தை அம்மா சோகத்தில் தான் அழுகிறாள் என்று நினைத்து அது கை கால்களை உதறி கொண்டு அழுக ஐயோ செல்லகுட்டி அம்மா அழுகலடா அம்மா சந்தோசமா தான் இருக்கேன் என்று அவள் கண்களை துடைத்து விட்டு குழந்தையை தூக்கி கொஞ்ச குழந்தை சிரித்தது .
குழந்தையின் நாடியில் கொஞ்சி கொண்டு என்ன என்ன சார் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கீங்க என்ன விசயம் இன்னைக்கு வெளிய போனதாலையா இல்ல சிமி சித்தி கொண்டு வந்த புது ட்ரெசா இல்ல வேற எதுக்கு சிரிக்கிறிங்க ஒ சார் எதுக்கு சார் சிரிக்கிரிங்கன்னு புரிஞ்சு போச்சு உங்க அப்பா உன்னைய தூக்குனதாளையா அதுக்கு தான் சார் சிரிக்கிரின்களா என்று கேட்க குழந்தை மேலும் சிரிக்க பாருடா 10 மாசம் சுமந்தது நானு இன்னைக்கு ஒரு நாள் லைட்டா ஒரு கை மட்டும் தான் பட்டு இருக்கு அதுக்கு இப்படி சிரிக்கிரிங்கலா என்று குழந்தையை கொஞ்சி கொண்டே இருந்தாள் .பின் ஒரு அரை மணி நேரத்தில் குழந்தை தூங்க குழந்தையின் கண்களை பார்த்தாள் .
காலையில் சிமி சொன்னது ஞாபகம் வந்தது அப்படியே அவங்க அப்பா கண்ணு மாதிரியே இருக்கு என்று சொன்னது சுவாதி என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை தூங்கிய குழந்தையின் கண்களின் இமைகளை மெல்ல முத்தமிட்டாள் . ஆனால் அன்று இரவு அவள் தூங்கவில்லை .
என்ன பண்ணலாம் பேசாம எல்லா பொண்ணுக மாதிரி வெட்கத்த விட்டு விக்கி என்னைய எத்துக்காட்டியும் பரவல என் குழந்தைய எத்துக்கொன்னு சொல்லி கெஞ்சுவொமா ம்ம் அப்படி சொன்னா என்ன சொல்வான் அய்யே எனக்கு குழந்தைகனாலே அலர்ஜி நீ முதல கிளம்பு உன்னால தான் மணியும் விக்கியும் பேச மாட்டிங்கிரங்கே என்று விக்கி சொல்வது போல் தோன்றியது . சரி நான் உன்னைய விரும்புறேண்டா நீ இல்லாம என்னால இருக்க முடியாது சொன்னா எனக்கு லவ்வுனாளும் பிடிக்காது .
எத்தன காலத்துக்கு ஒரு புஸ்சிய பக் பண்றது என்று பழைய திமிர் பிடித்த விக்கி அவள் மனகண்ணில் தோன்ற ஐயோ சுவாதி லூசு வேணாம்டி போதும் அசிங்கபட்ட்து ரிஜெக்சன் ஆனது எல்லாம் ,அவமானப்பட்டது எல்லாம் நம்மோட முடியட்டும் என் குழந்தைக்கு வேணாம் .இப்ப இருந்து அவனுக்கு அப்பா இல்லைன்னு தெரிஞ்சா ஒன்னும் இல்ல ,ஆனா என்னைய மாதிரி 7 வயசுலையோ இல்ல 4 வயசுலையோ பாதிலே அவங்க அப்பா விட்டுட்டு போயிட்டா வேணாம் என்னோட போகட்டும் அசிங்கம் இழப்புகள் எல்லாம் .
கனடா போறத கடவுளே வந்தாலும் மாத்த வேண்டாம் என்று சுவாதி முடிவு எடுத்தாளும் அவளால் தூங்க முடியவில்லை . கிட்டத்தட்ட நள்ளிரவு 1 மணி வரை அவள் தூங்கமால் இருக்க பிறகு குழந்தையை ஒரு தடவை செக் செய்து விட்டு ஹாலுக்கு போயி டிவி ஆன் செய்தாள் அதில் ரோமேடி நவ் என்ற இங்கிலீஷ் சேனலை வைத்து ஒரு இங்கிலீஷ் படத்தை பார்க்க ஆரம்பித்தாள் .
அது ஒரு காதல் திரைப்படம் அதில் கதாநாயகனும் கதாநாயகியும் எதற்கு எடுத்தாலும் லிப் லாக் போட சுவாதியால் முடியவில்லை .முதல் இரண்டு மூன்று காட்சிகள் சமாளித்த அவள் அதன் பின் அரை தூக்கத்தாலும் மன குழப்பத்தாலும் அங்கே நாயகனும் நாயகியம் முத்தமிடும் போது எல்லாம் இவளுக்கு இவளை அறியமால் விக்கி இவள் உதட்டை கவ்வுவது போல் இருக்க எரிச்சலோடு டிவியை அமர்த்தி விட்டு தூங்கினால் . காலை 10 மணி இருக்கும் விக்கி போன் அடித்தது விக்கி எடுத்தான் .
டேய் என்ன பண்ற என்றாள் வள்ளி .தூங்கி கிட்டு இருக்கேன் என்றான் .சரி அவ என்ன பண்றா என்றாள் வள்ளி ,ஏவ என்றான் ,அதாண்டா உன் ஆளு என்றாள் வள்ளி .அவளா குளிச்சு கிட்டு இருக்கா என்றான் .சரி சாயங்காலம் 5 மணிக்கு தான் பண்க்சன்ன்னு சரியா 5 மணிக்கு கிளம்பாதிங்க 4 இல்ல 3 மணிக்கே கிளம்பி வீட்டுக்கு வந்துருங்க என்றாள் .
வள்ளி நாங்க கண்டிப்பா வந்து தான் ஆகணுமா என்றான் விக்கி .ஏண்டா என்றாள் வள்ளி ,இல்ல டேவிட் இருப்பான் அதான் 2 பேருமே யோசிக்கிறோம் என்றான் விக்கி .டேய் நீ ஒன்னும் டேவிட் மகளுக்கு பேர் சூட்டு விழாவுக்கு போகல என் மகளுக்கு பேர் சூட்டு விழாவுக்கு தான் வர போற அதுனால நீங்க 2 பேரும் வராம மட்டும் இருந்த நான் உன் கூட பேசவும் மாட்டேன் ஒரு வாரம் சாப்பிடவும் மாட்டேன் என்றாள் வள்ளி கோபமாக , சரி சரி நான் வரேன் என்றுசொல்லி போனை வைத்து விட்டு குளித்து முடித்தான்,
[email protected]
குளித்ததும் பசிக்க வெளியே சென்று கிச்சனை பார்த்தான் ஒன்றும் இல்லை .பின் ஹாலை பார்த்தான் அதில் ரிமோட்டும் சுவாதி நைட் சாப்பிட்ட சில சிப்ஸ்களும் சோபாவில் இருக்க சரி ஒரு வேல நைட்டு ரொம்ப நேரம் தூங்காம இருந்து இருப்பா போல என்று விக்கி நினைத்தான் . சரி அவள தொந்தரவு பண்ண வேணாம் என்று நினைத்து விட்டு வெளியே சென்று சாப்பிட்டான் , சரியாக மதியம் இரண்டு மணி போல குழந்தை அழுக இந்தா எந்திர்ச்ட்டேன்டா தங்கம் என்று குழந்தையை தூக்கி தன் மார்பில் வைத்து பால் கொடுத்தாள் .
அவள் காலையில் இருந்து சாப்பிடமாலே குழந்தைஅழும் போதாலம் உறக்க களைப்போடு எழுந்து பால் கொடுத்து விட்டு தூங்கி கொண்டே இருந்தாள் .இப்போது குழந்தை பால் குடிப்பதை வைத்து புரிந்து கொண்டாள் .மணி 2.30 ஆக போகுது இப்பவே வர பால் பாத்தா அடுத்து இவன் அழுகும் போது ரத்தம் தான் வரும் அதுனால இவன் பசிய போக்கிட்டு நம்மளும் எதாச்சும் செஞ்சு சாப்பிடனும் என்று குழந்தைக்கு பசியமர்த்தி தூங்க வைத்து விட்டு கிச்சனுக்கு வந்தாள் .
அங்கு டைனிங் டேபிளில் இரண்டு பார்சல்கள் இருந்தது .எடுத்து மோந்து பார்த்தாள் பிரியாணி வாசனை வந்தது அவளுக்கு நாக்கில் எச்சி உறியது இருந்தாலும் அவளுக்கு ஒரு பயம் இது விக்கி அவனுக்காக வாங்கி வந்ததா இருக்கலாமா நான் எடுத்து சாப்பிட்டால் ஏண்டி சாப்பிட்டே அப்படின்னு திட்டுவானோ என்று நினைத்து எடுக்கமால் இருந்தாள் அதே நேரத்தில் அவளுக்கு கேட்கவும் பயமாக இருந்தது அவள் சரி எதுக்கு வம்பு என்று நம்மாலே எதாச்சும் செய்வோம் என்று பாத்திரத்தை கழுவ ஆரம்பிக்க விக்கி வெளியே வந்தான் .
ஹே சுவாதி அதுல இருக்க பிஷ் பிரியாணி உனக்கு தான் எடுத்து சாப்பிடு என்றான் .சுவாதிக்கு முதலில் fish என்ற வார்த்தையை கேட்டதும் மனம் துள்ளி குதித்தது இரண்டு அந்த பிரியாணி அவளுக்கு தான் என்ற உடன் இன்னும் சந்தோசப்பட்டாள் .இருந்தாலும் தயங்கி கொண்டே இருக்க விக்கி டிவியை ஆன் செய்து சோபாவில் திரும்பி உக்காந்து கொண்டு ஹ எதுவும் திட்டலாம் மாட்டேன் சும்மா எடுத்து சாப்பிடு என்றான் விக்கி ,உடனே அவள் உதட்டில் சின்ன புன்னகையை தவள விட்டு 2 தட்டு எடுத்தாள் .
அந்த தட்டை எடுத்து கொண்டு ஹாலுக்கு போனாள் .வா விக்கி நீயும் சாப்பிடு என்றாள் .வேணாம் நான் ஏற்கனவே சாப்பிட்டு வந்துட்டேன் அது மட்டும் இல்லாம எனக்கு பிஷ்னாலே அலர்ஜி இது வரைக்கும் பிஷ் எப்பயுமே சாப்பிட்டது இல்ல அந்த வாடையே பிடிக்காது அதுனால மட்டன் பிரியாணி சாப்பிட்டு வந்துட்டேன் என்றான் . ஹ உனக்கு மீன் வாடை பிடிக்காட்டி நான் வேணும்னா உள்ள போயிடுவா என்றாள் .யே நீ உக்காரு நான் உள்ள போயி மணி வள்ளி குழந்தை கிளம்புறேன் நீ வரலே என கேட்டான் .ம்ம் வரேன் என்றாள் . [email protected]
பின் உள்ள போக போன விக்கியை கூப்பிட்டால் .ஹ விக்கி ஒரு நிமிஷம் என்றாள் .என்ன சொல்லு என்றான் .உனக்கு பிஷ் பிடிக்காது அப்புறம் ஏன் எனக்கு பிஷ் பிரியாணி வாங்குன என்றாள் சுவாதி .ஏன்னா உனக்கு பிடிக்கும்னு தோனுச்சு அதான் வாங்குனேன் என்றான் .சுவாதி சாப்பிட்டு கொண்டே அது எப்படி எனக்கு பிடிக்கும்னு தெரியும் என்று கேட்க அதில் புரை ஏற அவள் இரும ஆரம்பிக்க விக்கி அவனை அறியமால் வேகமாக வந்து அவள் தலையை தட்டி கொடுத்து மெல்ல சாப்பிடுடி பேசாம என்றான் .
பின் அவள் இருமி கொண்டே இருக்க உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் . அதை குடித்து சரி ஆகிய பின் தேங்க்ஸ் சரி இப்ப சொல்லு எப்படி உனக்கு தெரியும் என்றாள் .அவசியம் சொல்லனுமா என்றான் விக்கி .சும்மா சொல்லுடா என்றாள் .நீ மல்லு கேர்ள் ஆச்சே அதான் உனக்கு பிஷ் பிடிக்கும்னு தோனுச்சு வாங்குனேன் என்றான் . ம்ம் ஓகே நான் மல்லுன்னு நான் சொல்லி தெரியுமா என்றாள் சுவாதி ,விக்கி சிரித்தான் அது வந்து இதையும் சொல்லி தான் ஆகணுமா என்றான் ,ம்ம்ம் சொல்லு என்றாள் .
அது உன்னைய பாத்த உடனே கண்டு பிடிச்சுட்டேன் என்றான் .அப்படியா எப்படி தெரிஞ்சுச்சு என் கலரா என்றாள் .அதுவும் ஒரு காரணம் என்றான் ,யே மும்பைல இருக்கவலுக என்னைய விட கலரா இருக்காளுக இன்னும் சொல்ல போனா என்னைய விட நீ கலரா இருக்க அப்புறம் எப்படி கண்டுபிடிச்ச என்றாள் .ஓகே உன் தலை முடி நல்லா நீளம் அடர்த்தி அப்புறம் உன் அப்புறம் என்று அவன் இழுக்க அப்புறம் என்னடா என்றால் உன் புப்ஸ் கொஞ்சம் பெருசு என்று வெளிப்படையாக சொல்ல சுவாதி ஒன்றும் சொல்லமால் சிரிக்க விக்கியும் சிரிக்க ஆரம்பித்தான் .
இருவரும் சிரித்தனர் ,இருவரும் சிரித்து கொண்டே ஒரு முறை ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக பார்த்து கொண்டனர் .அப்போது இருவரின் கண்களும் சந்தித்து கொள்ள இருவரின் கண்களில் இருக்கும் ஏக்கம் இருவருக்குமே தெரிந்தது ,மெல்ல சிரிப்பை இருவரும் குறைத்தனர் ,இருவரும் அமைதியாக பார்க்க விக்கி மனதில் சுவாதி சிரிக்கிற உன் உதட்ட முத்தம் கொடுக்கணும் போல இருக்குடி என்று மனம் சொல்ல சுவாதியின் மனம் சீக்கிரம் வாடா நீ லவ்வ சொல்ல கூட வேணாம் இப்ப ஒரு கிஸ் கொடு நான் உன் கால்யெ விழுந்துடுறேன் என்று நினைத்தாள் ஆனால் அவர்கள் வெளி மனம் இருவருக்குள்ளும் ஒரு தர்ம சங்கடம் வழக்கம் போல் வர சரி நான் போயி ரெடி ஆகிறேன் .
நீயும் சாப்பிட்டு கிளம்பு என்று சொல்லி விட்டு விக்கி செல்ல சுவாதி மெல்ல சாப்பிட்டால் விளங்கும் என்று நினைத்தாள் .பின் போனவன் வெளியே வந்தான் சரி முத்தம் கொடுக்க தான் வருவான் என்று சுவாதி நினைக்க வந்தவன் டேபிளில் இருந்த செல் போனை எடுத்து உள்ளே போனான் , ஒரு மணி நேரம் கழித்து விக்கி சுவாதி ரூம் கதவை தட்டினான் சுவாதி நான் கிளம்பிட்டான் .
நீ வரியா என்றான் .இந்தா கிளம்பிட்டேன் ஒரு10 நிமிஷம் என்று உள்ளே இருந்து சத்தம் வர சரி சரி டேக் யுவர் டைம் என்று சொல்லி விட்டு டிவியில் உக்காந்தான் .எதாச்சும் பாட்டு போடுங்கடா பேசிகிட்டே இருக்கீங்க என்று விக்கி சன் மியூசிக் சேனலை வைத்து திட்டி கொண்டு இருந்தான் .அப்போது உள்ளே இருந்து சுவாதி ஒரு ரோஸ் கலர் பட்டு புடவையோடு குழந்தையை தூக்கி கொண்டு வர விக்கி அவளை வைத்த கண் வாங்கமால் பார்த்தான் .
சுவாதியை இத்தனை நாள் சேலையில் பார்த்து இருந்தாலும் கடந்த 10 மாதங்களாக அவள் கர்ப்பமாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை .இன்று குழந்தை பெற்ற பிறகு இன்று தான் அவளை சேலையில் பார்க்கிறான் ,அவள் பட்டு புடவை உடுத்தி ஒற்றை சடை போட்டு வெளியே வந்து போகலாமா விக்கி என்று கேட்க டிவியில் அப்போது சரியாக டிவியில் இருந்து முத தடவ பாத்தேன் உன்ன பேஜாராகி போயி நின்னேன் நான் மிரசல் ஆகிட்டேன் என்று ஐ படத்தில் இருந்து பாடல் ஓட அது விக்கிக்கு அந்த சூல்னிலையில் சரியாக பொருந்தியது , போலாமா விக்கி என்று அவள் கேட்க ம்ம் போகலாம் என்று எச்சியை முழுங்கி கொண்டே சொன்னான் .
பின்னால் டிவி ஓடி கொண்டே இருக்க டிவிய அமத்து போகாலாம் விக்கி என்றாள் .விக்கி சரி என்று அமத்தி விட்டு அவள் பின்னாலே நடந்தான் .வீட்டை விட்டு வெளியே ஏறி வீட்டு கதவையை சாத்தி விட்டு காருக்குள் உக்கார காரின் பின்னால் சுவாதி உக்கார விக்கி காரின் கண்ணாடியில் இருந்து சுவாதியின் கண்களை பார்க்க அதை அவளும் பார்த்து விட்டாள் . விக்கி என்றாள் .என்ன என்ன என்று திணறினான் ,கார கொஞ்சம் மெதுவாவே ஒட்டு குழந்தை இருக்கு என்றாள் .ஓகே ஓகே என்றான் .பின் கார் சுவாதி சொன்னார் போல் மெல்ல பயணித்தது…
தொடர்புக்கு..
[email protected]
ஆதரவுக்கு நன்றி…??

tamil sex kataikaltamil sexstorystamil kamma kathaigalnude stories in tamilanni kathai tamilகாமகதைகள்குரூப் செக்ஸ்tamil amma magan udaluravu kathaigalamma mahan tamil sex storyதமிழ் செக்சு கதைகள் புதியதுtamil sex stories onlinetamilsexstorytamil kama kadhaiகாமக்கதைtamil koothi kamakathaikalkamakathai tamil latestaunty stories tamilkarpalippu tamil kamakathaikaltamil actress kama kathaigaltamil best kamakathaikalwww tamil sex kathai comஅம்மாவுடன் காட்டில்new amma magan kamakathaikamakkathai tamilamma sex story tamiltamil maja sex storyathai sex stories in tamilxxx kathai tamilmulai sappuvathu eppadi in tamilpundai kathaigal newgay sex stories in tamilgroup kamakathaitamil amma magan otha kathaigalநண்பனின் அம்மாவை ஓத்த கதைமுதலிரவுக் கதைகள்tamil gay sex facebooktamil kamalogam kamakathaikalaunty tamil kamakathaikal in tamil languagetamilkamaveeiakka thambi sex story tamilஅம்மாவின் குண்டிtamil kudumba kamakathaikal newமனைவி காம கதைகள்tamil aunty kamaveri kathaigalகருஞ்சீரகம் மாதவிடாய்சரோஜாதேவி கதைகள்tamilgay sex storiesputhu pundai tamiltamil new update kamakathaikaltamil kamakathaikal in tamil storysex kadhaigal in tamilakkavai othaincent tamil sex storiestamil karpalippu storiesadult sex stories in tamiltamilsex storytamil kamakathaigal 2015tamil sex kamakathaikal tamilannan thangai kamakathaitamil sex kathaikal.comtamil saroja devi kathaigalamma mulai kathaitamil sex kathaikal tamil sex kathaigaltamil adult kathaigalwww sex stories in tamiltamil kama kadhaigalநண்பனின் அம்மாவை ஓத்த கதைtamil velaikari sex storiesincest kamakathaikalanni kamakathai tamilkamakathaikal tamil 2015tamilkamakathaikalஅருகம்புல் பொடி பயன்கள்annan thangai kathaigaltamil appa magal kamaveri kathaigalமாமியார் கதைகள்tamil dirty kamaathai kamakathai tamiltamil kama kathigalkamakataigalfacebook tamil kamakathaikalteacher student kamakathaikaltamil kamakathaigal 2015appa magal uravu kathaigal