சுவாதி எப்போதும் என் காதலி – 32 – Tamil Kamaveri

சுவாதி எப்போதும் என் காதலி – 32 – Tamil Kamaveri
சுவாதி எப்போதும் என் காதலி – 32
தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.
நிறைய பேர் கதை ரெம்ப ஸ்லோவாக இருக்கு அப்படின்னு சொல்றாங்க.
அதான் உண்மையும் கூட.
இனி கொஞ்சம் சீரியல் மாதிரி தான் போகும். ஸ்லோவா.
இருந்தாலும் உங்க எல்லாத்துக்கும் பிடிக்கும் nu நம்புறேன்.
நன்றி.
மாலை விக்கியும் சுவாதியும் இருவரும் காற்று வாக்கில் பார்க் சென்றனர். இருவரும் ஒரு இடத்தில உக்கார்ந்து காற்று வாங்கி கொண்டு இருந்தனர். அந்த பார்க்கில் ஞாயிறு என்பதால் எல்லாம் ஜோடி ஜோடியாக உக்காந்து இருந்தனர். அவர்களோடு நாமும் ஒரு ஜோடியாக இருப்பதை எண்ணி விக்கி சந்தோசபட்டான். எப்போதும் பப்லும் பாரிலும் இருப்பவன் இன்று பார்க்கில் அமைதியாக சுவாதி தன் தோளில் சாய்ந்து இருக்க அவள் கை விரல்களை இவன் பிடித்து இருக்க இப்போது தான் விக்கிக்கு வாழ்க்கையை வாழ்வது போல் இருந்தது.
ஏன் விக்கி இந்த பார்க் உனக்கு ஞாபகம் இருக்கா என கேட்டாள் . இல்லையே என்றான் வேண்டுமென்றே. டேய் சும்மா விளையாடாதடா என்றாள். ஆமா நீ சானியா மிர்சா பாரு உன் கூட விளையாட என்றான். டேய் இந்த பார்க்ல தான் நம்ம ரெண்டு பேரும் முத தடவையா வெளிய வந்தது அன்னைக்கு கூட மழை வந்துசே என்றாள் . ஞாபகம் இல்ல என்றான்.
நான் கூட மிளகா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு வாந்தி எடுத்து கிடந்தேனே நேத்து கூட சொன்னேனே என்றாள். ப்ச் ஞாபகம் இல்ல என்றான். டேய் நிஜமா தான் சொல்றியா நான் கூட நீ அன்னைக்கு என்னைய ஹாஸ் பிட்டால் கூப்பிட்டு போனத வச்சு நீ என்னைய விரும்ப ஆரம்பிசுட்டியோன்னு நினைச்சேன் என்றாள். அப்படியா என்று விக்கி அசால்டாக சொன்னான்.
அப்ப எப்பதாண்டா என் மேல லவ் வந்துச்சு உனக்கு என்றாள். உன் மேல லவ்வே இல்லடி சும்மா உன்னய மறுபடியும் செய்யணும்னு ஆச அதான் அப்படி பொய் சொல்லி நேத்து இருந்து இப்ப வரைக்கும் 3 தடவ பண்ணிட்டேன் என்று சொல்லி சிரிக்க சுவாதி கோபமாக அழுவது போல் ஆனால்.
அப்போது ஒரு சிறுவன் மிளகா பஜ்ஜி விற்க வந்தான். அண்ணே நீங்கலான்னே என்றான் அவன் விக்கியை பார்த்து . டேய் போடா என்றான் விக்கி. அண்ணே இன்னைக்கு மிளகா பஜ்ஜி வேணுமாண்ணே என்றான். டேய் போடா என்றான் விக்கி. அண்ணே அன்னைக்கு ஏன் அண்ணே மிளகா பஜ்ஜி சாப்பிட்டு கிட்டு அழுது கிட்டு இருந்திங்கே நான் கூட காரம் அதிகமாகிடுசொன்னு நினைச்சேன் ஆனா சரியா தான் இருந்துச்சு என்று அந்த சிறுவன் சொல்லவும் சுவாதிக்கு புரிந்து விட்டது விக்கி நம்மள நினைச்சு தான் மிளகா பஜ்ஜியா வாங்கி தின்னு இருக்கான்னு. சுவாதி சிரித்தாள்.
அண்ணே மிளகா பஜ்ஜி காரமா இருந்தா வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுன்னே என்று அவன் சொல்ல டேய் போடா என்று விக்கி விரட்ட சுவாதி சிரித்து கொண்டே 2 மிளகா பஜ்ஜி கொடுப்பா என்றாள். அக்கா யாருன்னே என்றான். அக்கா இல்லடா அண்ணி என்றாள் சுவாதி. ஒ புரிஞ்சு போச்சு அண்ணே ஏன் அன்னைக்கு மிளகா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு அழுதாருன்னு. ஏன் அண்ணி உங்களுக்கு மிளகா பஜ்ஜி பிடிக்குமா என்றான்.
ஆமாடா ரொம்ப பிடிக்கும் 4 கொடு என்றாள். இந்தாங்க அண்ணி இப்படி அண்ணன ஓயாம தனியா விட்டு போகாதிங்க பாவம் அவர் நோந்துடுவாறு அன்னைக்கு பொம்பள பிள்ள மாதிரில அழுகுறாரு என்றான் அவன். டேய் நீ இன்னும் போகலையா என்றான் விக்கி.
சுவாதி விக்கியின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு இனி மேல் இவர விட்டு போக மாட்டேன்டா என்றாள். சரி காசு கொடுங்க அவனுக்கு என்று சுவாதி சொல்ல விக்கியும் சிரித்து கொண்டே கொடுத்தான். வரண்ணே வரேன் அண்ணி என்று அவன் போனான்.
ம்ம் அப்ப சார் என்னைய நினைச்சு தான் மிளகா பஜ்ஜி சாப்பிட்டு அழுதின்களா என்றாள். யாரு சொன்னா எனக்கு மிளகா பஜ்ஜி சாப்பிடனும் போல இருந்துச்சு அதுனால சாப்பிட்டேன் அது காரமா இருந்ததால அழுதேன் என்றான். ஏ போதும்டா நடிச்சது என்று அவன் கையில் செல்லமாக குத்த விக்கி ஆவ் என்றான்.
ம்ம் கொஞ்ச நேரம் உன்னய சீண்டி பாக்கலாம்னு பாத்தா அவன் வந்து கெடுத்துட்டான் என்று விக்கி சிரிக்க சுவாதியும் சிரித்தாள். ம்ம் யே.
சொல்லுங்க
யே என்றான் விக்கி. சொல்லுங்க என்றாள். உண்மைலே நான் தான் உனக்கு நன்றி சொல்லணும் உமா என் வாழ்க்கைய விட்டு போன பிறகு என் லைப்ல காதலே வராதுன்னு நினைச்சேன் . எங்கிட்டும் வோமைன்சராவே இருந்துடுவோமொன்னு பயந்து இருக்கேன் ஆனா நீ நீ என்று சொல்லி கொண்டு அவள் முகத்தை திருப்பி எங்க இருந்துடி வந்த என் வாழ்க்கைக்கு என்றான் அவள் கண்களை பார்த்து கொண்டு சொன்னான்.
ம்ம் திருவனந்த புறத்துல இருந்து வந்தேன் என்று சிரித்து கொண்டே சொன்னாள் . அன்னைக்கு நம்ம 2 பேரும் மழைக்கு ஒதுங்குணப்ப நீ மழைய ரசிச்ச பாரு
எனக்கு மழை பிடிக்காது இவன் தான் உள்ள துள்ளுனான் அதான் மழைய பிடிச்சு விளையாண்டேன் என்று குழந்தையை கொஞ்சினான். ஏதோ ஒன்னு அன்னைக்கு தான் ஏதோ உன் மேல ஒரு இனம் புரியாத உணர்வு அதான் காதல் வந்துச்சு. ஒன்னு சொன்னா நம்ப மாட்ட நீ வாந்தி எடுத்த ட்ரெஸ் 2 நாள் வச்சு நான் மோந்து பாத்தேன்.
ஹே நான் வேணும்னா மறுபடியும் வாந்தி எடுத்து கொடுக்குறேன் மோந்து பாரு என்றாள் கிண்டலாக. போடி என்றான். நீ இல்லாதப்ப இங்க வந்தேன் மிளகா பஜ்ஜி பாத்ததும் என்னைய அறியாம கண்ணீர் வந்துடுச்சு என்று சொல்ல சுவாதி அவன் கையை இன்னும் இறுக்கமாக பற்றி கொண்டு அவன் தோளில் சாய்ந்து காதலோடு அவனோடு உக்காந்து இருந்தாள். பின் இருவரும் மிளகா பஜ்ஜி சாப்பிட விக்கி சாப்பிட்ட உடனே ஐயோ உரைக்குதே உரைக்குதே என்றான்.
அவனை நேராக பார்த்து கொண்டு சார் இந்த படத்துல வர மாதிரி உரைக்குதுன்னு நடிச்சா நானா முத்தம் கொடுப்பேன்னு எதிர் பாத்தா நடக்காது சார் என்றாள். இல்லடி நிஜமாவே உறைக்குதுடி என்றான். இந்தா தண்ணி என்று வாட்டர் பாட்டிலை சுவாதி குடிக்க அவளை முறைத்து கொண்டு தண்ணியை குடித்து விட்டு இந்தா உன் தண்ணி கென் என்று அவன் கொடுக்க அவள் அதை வாங்க கை நீட்டிய போது அவள் கையை பிடித்து இழுத்து அவள் இதழ்களை கவ்வினான். அவள் அந்த எதிர்பாராத முத்தத்தால் சிறிது நிலை குலைந்தாலும் பின் அவனுக்கு கொஞ்சம் இதழ்களை கொடுத்து விட்டு பின் அவனை பிடிக்காதவன் போல் பிரித்து விட்டாள்.
என்ன விக்கி இது பொது இடத்துல போயி என்றாள் /பொது இடமா இது எனக்கு சொந்தமான இடம்டி என்று அவள் உதடுகளை இவன் விரல்கால் தடவ அவள் தட்டி விட்டாள் . அதுக்கு இல்லடா பப்ளிக் நிறைய இருக்காங்கள என்றாள். அடி போடி எல்லாம் இத தான் பண்ணி கிட்டு இருக்குக பார்க் வரதே இதுக்கு தான் எனக்கும் இப்படி பார்க்ல கிஸ் அடிக்கனும்னு எவளவு நாள் ஆச தெரியுமா என்றான் .
சரி சரி விக்கி இருட்டாகுரதுக்குள்ள வா வீட்டுக்கு போவோம் அப்புறம் இவன் பயந்துடுவான் என்றாள்.
மறுநாள் காலை சுவாதிக்கு முன்பே விக்கி எழுந்து ஷர்ட் டை கட்டி கிளம்பி கொண்டு இருந்தான். மெல்ல சுவாதி எழுந்து பார்த்தாள் . விக்கி குட்டி எங்கடா கண்ணு இந்நேரம் இப்படி பார்மல் ட்ரெஸ்ல கிளம்பிட்ட என்றாள்.
ம்ம் வேலைக்கு என்றான். வேலைக்கா என்றாள். விக்கி வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு என்ன பண்ண குடும்பஸ்தன் ஆகிட்டேன்ல வேலைக்கு போக வேணாமா என்று சொல்லி கொண்டே குழந்தையிடம் போனான். அங்கு உக்காந்து அவனை பார்த்து கொண்டு இருந்தான். சரி எங்க வேலைக்கு போற என்றாள். ம்ம் உங்க அப்பா தான் அடிச்சு வெளிய அனுப்பிச்ட்டார்ல.
யே அவர் என் அப்பாவே இல்ல என்றாள் கோபத்தோடு. சரி சரி காலங்கதால டென்சன் ஆகாத நான் இப்ப வேற ஒரு கம்பெனிக்கு இண்டர்வியு போறேன் என்றான்.
விக்கி போகாத நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள். இல்ல போயிட்டு வந்து பேசலாம் என்றான். இல்ல இப்பவே பேசி ஆகணும் முக்கியமான விஷயம் என்றாள்.
சரி என்ன விஷயம் செல்ல குட்டி சொல்லு என்றான். நமக்கு நமக்கு என்று அவள் தயங்க சும்மா தயங்காம சொல்லு என்றான். நமக்கு இந்த மும்பை வேணாமே வேற எங்கேயாச்சும் போயிடுவோமே என்றாள். உடனே விக்கி சிரித்தான். என்னடி பாசா படத்துல மாதிரி பம்பாய் வேணாம் பாசா வேணாம்னு சொல்ற என்றான் விக்கி சிரித்து கொண்டே. இல்ல நான் சீரியசா தான் சொல்றேன் நம்ம மும்பைல இருக்க வேணாம் என்றாள்.
ஏன் வேணாம் என்றான். அதான் உனக்கே தெரியுமே என்றாள் . என்னது உங்க அப்பா அடிச்சத சொல்றியா அதலாம் அப்பவே நான் மறந்துட்டேன். அது மட்டும் இல்லாம எந்த அப்பாவும் இப்படி கோப படத்தான் செய்வாங்க சோ தப்பு இல்ல என்றான் . அது இல்ல விக்கி இங்க டூ மேனி பெட் மேமரிஸ் இருக்கு அதலாம் வேணாம் நம்ம போயிடலாம் என்றான்.
ஹ இங்க குட் மேமரிஸ்ம் இருக்குல என்றான் விக்கி. என்னது அது என்றான். இதான் என்று அவள் முகத்தை திருப்பி உதட்டில் சிறிய முத்தம் கொடுத்தான். சுவாதி சிரித்தாள். சீ போடா என்று சொல்லி சிரித்தாள்.
இருவரும் பார்த்து கொண்டு கட்டியணைத்து இன்னும் கொஞ்ச நேரம் முத்தமிட்டு கொண்டனர். குழந்தை அழவும் சுவாதி விலகி குழந்தையை எடுத்து பால் கொடுக்க விக்கி அவளுக்கு அந்த பக்கம் உக்காந்து இன்னொரு முலையை கையால் வருடினான். சீ சும்மா இருடா என்று சுவாதி சொல்ல.
குழந்தை என்றான். யாரு என்றாள். உன்னைய தாண்டி இனி மேல் உன்னைய குழந்தைன்னு தான் சொல்வேன் என்றான். ஏன் என்றாள் சிரித்து கொண்டே. ஏன்னா இந்த முகம் குழந்தை முகம் மாதிரி இருக்கு என்றான். நிஜமாவா என்றாள். ம்ம் சத்தியாமா நான் நேத்து செக்ஸ் பண்ணும் போது சும்மா சொன்னேன் உன் கிட்ட பிடிச்சது புப்ஸ்ன்னு எனக்கு உன் கிட்ட பிடிச்சதே இந்த குழந்தை face தான் என்று சொல்லி அவள் கன்னத்தை கிள்ளினான்.
போதும்டா ஓயாம என்னைய பீல் பண்ண வைக்காத நான் சொன்னது என்ன ஆச்சு என்றாள். அதான் குழந்தை சரி நீ சொல்ற மாதிரி மும்பை வேணாட்டி எங்க போகலாம் பேசாம டெல்லி பெங்களூர் வேணும்னா போவோமா என்றான் விக்கி. இல்ல வேணாம் என்றாள். நீ வேணாம்னு சொல்றத பார்த்தா அப்ப ஏற்கனவே மைண்ட்ல ஏதோ ஒரு பிளேஸ் பிக்ஸ் பண்ணி வச்சுருக்க போல என்றான் .
அப்படின்னு சொல்ல முடியாது ஆனா என்று இழுத்தாள். சும்மா சொல்லுடி என் குழந்தை என்று அவள் கிட்டே வந்து படுத்தான். ஒரு நிமிஷம் இந்தா பால் குடிச்சு முடிச்சுட்டான் இவன் போயி தொட்டில போட்டுட்டு வரேன் என்றாள் . ஹ ஜாகெட் முடிடாதடி வந்து எனக்கு கொஞ்சம் பால் கொடு என்று சிரித்தான்.
வே வே என்று கிண்டல் காட்டி விட்டு போனாள். பின் வந்து அவள் சோபாவில் உக்கார அவன் அவள் மடியில் தலை வைத்து படுத்தான். சுவாதி அவன் தலையை கோதி விட்டாள். டேய் கண்ணா விக்கி என்றாள். ம்ம் என்று கண்களை மூடி கொண்டே சொன்னான். யே விக்கி என்றாள் . ம்ம் சொல்லுடி என்றான். நான் ஒன்னு சொன்னா கோபிக்க மாட்டேளே என்றாள். ம்ம் நீ என்ன சொன்னாலும் கோபிக்க மாட்டேன் என்றான் .
பிராமிஸ் என்றாள். நீ பிராமிஸ் எல்லாம் கேக்குறத எல்லாம் பாத்தா ஏதோ வில்லங்காமா கேக்க போற போல நீ கேக்குறதுக்கு முன்னாடி உன் உன் இந்த சதை மடிப்ப கொஞ்சம் கடிச்சுக்கிறேன் என்று படுத்து கொண்டே அவள் இடுப்பை முத்தமிட்டு கொண்டே மெல்ல கடிக்க ஆவ் விக்கி என்னைய சொல்ல விடுடா என்றாள்.
ம்ம் சொல்லு நான் கேக்குறேன் என்று அவள் இடுப்பை தன் மூக்கால் தேய்த்து கொண்டு இருந்தான். நீ முத எந்திரி என்று அவனை பிடித்து நேரே உக்கார வைத்தாள். என்னடி பொண்டாட்டி நீ படுத்து இருந்தவன எழுப்பி விட்ட என்று செல்லமாக சலித்து கொண்டான். ஹே நான் சொல்றத கோபிக்காம கேக்கணும் என்றான்.
ஹ சுவாதி எனக்கு ஒரு ஐடியா பேசாம நாம செக்ஸ் வச்சுக்கிட்டு அப்புறம் பேசுவோம் ஏன்னா ஒரு வேல நீ சொல்றதால கோப பட்டு சண்ட வந்தா அதுக்கு முன்னாடியே கொஞ்சம் பெனிபிட் அனுபிவிச்சுக்குறேன் என்றான் சிரித்து கொண்டே. நோ காலங்காத்தால வேணாம் எனக்கு நிறைய வேலை இருக்கு என்றாள்.
ஏண்டி நேத்து காலைல தானே வச்சோம் அப்புறம் என்ன என்றான் சிரித்து கொண்டே. டேய் நான் சொல்றத கொஞ்சம் சீரியாசா கேளு என்றாள். சரி சொல்லு என்ன தான் வச்சு இருக்க உன் மைண்ட்ல என்றான். சுவாதி தயங்கினாள். என்ன உன்னோட ஸ்டேட் கேரளாவுக்கு போகலாம்னு சொல்றியா எனக்கு ஓகே தான் நிறைய மல்லு பிகர்கள பாக்கலாம் நல்ல குளுகுளு கிளைமேட்ல இருக்கலாம் என்றான்.
இல்ல விக்கி சீரியஸ் a கேளு நான் என்ன சொல்ல வரேன்னா.
தொடரும்.
ஆதரவுக்கு நன்றி…??
தொடர்புக்கு.
Keep supporting and camanding
At [email protected]

tamilgay sex storieskamakathaikal tamil 2015அம்மாவும் மாமாவும்tamil kudumba kama kadhaigaltamilkamaveri newfree tamil kamakathaikalamma kama kathaiஉடலுறவுகாட்சிtamil kamakataikalnew sex tamil storykamakathaigalsexkathaikaldirty kamakathaikaltamilkamaveri comtamil hot story annan thangachitamil sex stories hotnew amma magan kamakathaikama leelaiதமிழ் அம்மா மகன் கமா கதைகள்travel kamakathaikalhot tamil kathaitamilsex kathikalnadigai tamil kamakathaitamil sex kamakathaigaltamil kamakathaikal storytamilkamaveri kathaikaltamil kamakathaikal real storyதங்கை காமம்tamil stories kamaveriதங்கையிடம் பால் குடித்தேன்saroja devi kamakathaikalkundi kathakal tamiltamil group kamakathaikal newtamil appa magal kamaveri kathaigalen ammavai otha kathaitamil sex kavithaitamikamaverikoothi ool kathaigaltamil kamakathai familyஅக்கா கதைtamil kama chatkama kathai newnew kamakathaikal in tamil languageதமிழ் ஓல்கதைகள்tamil thangai kamakathaikalpalamozhi tamilwww tamil sex kathigal comfucking stories in tamiltamil amma koothi kathaigaltamil kama ool kathaigalkamaleelai kathaigaltamil sex stories in schooltamil samiyar sex storytamil olu pundai kathaigalkamakathaikal latest in tamilநண்பனின் அம்மாவிடம்tamil stories incesttamil mulai storykamakadhaigal tamiltamil online sex storiestamil kamakathaikal new ammatamil kamveritamil sex kathai in tamilmamiyar koothi kathaigalpundai kathaitamilkamastoriestamil anni kamakathaigalஅம்மா மகன் காம கதைmanaivi ool kathaigalஓழ் கதைகள்kamalogam tamil kamakathaikal