இதயப் பூவும் இளமை வண்டும் – 156 – Tamil Kamaveri

இதயப் பூவும் இளமை வண்டும் – 156 – Tamil Kamaveri
Pundai Nakkum Tamil New Sex Stories – ” ஓஓஓஓ… ம்மைக்க்… காட்ட்ட்… !!!!!”
சசி தன் திகைப்பை.. அதிர்ச்சியை ஒட்டு மொத்தமாக வெளிக் காட்டினான். நசீமா கன்னி கழிந்து விட்டாள் என்பதை அவனால் நம்பத்தான் முடியவில்லை..!!
அவனைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த நசீமா சட்டெனத் திரும்பி உட்கார்ந்து கொண்டாள். அவளது முதுகை அவனுக்குக் காட்டிக் கொண்டு.. தன் இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டாள். சடாரென முன்னால் மடங்கி.. அவளது முகத்தை தொடைகளுக்கு நடுவில் புதைத்துக் கொண்டாள்.. !!
” ஹ்ஹா.. ஹா… ஹா.. !!!” புவியோ சொல்லவொன்னா சந்தோச மிகுதியில் கை தட்டி குபீர் குபீரென சிரித்துக் கொண்டிருந்தாள்.. !!
” நசீ… நசீ.. என் செல்லமே… தங்கமே.. உன்னை எல்லாம் நான் எவ்வளவு நல்ல பொண்ணுனு மலை மாதிரி நம்பிட்டிருந்தேனே.. இப்படி கடகடனு ஒரே செகண்ட்ல என் இதய மலையையே சுக்கு நுறா ஒடைச்சு வீசிட்டியே.. !! அட.. ஆண்டவா.. இத நான் எப்படி தாங்குவேன்.. ?? முடியலயே.. என்னால முடியலயே… !!!”
சசி கிண்டலுடன் சேர்த்து… அவனது அதிர்ச்சியையும் வெளிப் படுத்தினான். உண்மையாகவே அவன் நசீமாவை மிகவும் நல்ல பெண்ணாக நம்பிக் கொண்டிருந்தான். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவள் மேல் ஒரு வகை காதலையும் கொண்டிருந்தான்..!! புவி என்கிற ஒருத்தி மீண்டும் அவன் வாழ்வில் குறுக்கிடாமல் இருந்திருந்தால்… நசீமாவிடம் தனது காதலைச் சொல்லவும் நினைத்திருந்தான்.. !! புவிக்கு அப்பறம்.. அவனை அவ்வளவு ஆழமாக பாதித்திருந்தாள் இந்த நசீமா.. !!
” ஹ்ஹா.. ஹா.. ஹா.. !! பண்றதையும் பண்ணிட்டு.. எவ்ளோ நல்லவளா.. வெக்கப்படறா பாருமா.. ?? இவ என்கிட்ட சொன்னதே கம்மிதான்.. இன்னும் சொல்லாம என்னென்ன மறைச்சி வெச்சிருக்காளோ.. யாரு கண்டா…!!”
புவி தன் பங்குக்கு கிண்டலடிக்க.. நசீமாவால் தலை நிமிர முடிடவில்லை. மனசுக்குள்
‘அல்லாவே.. அல்லாவே.. !’ என தொழுது கொண்டிருந்தாள்..!!
அவள் உடலுறவு சுகத்தை அனுபவித்து விட்டாள் என்பதில் வருத்தம் துளியும் இல்லை. ஆனால்.. அதை இந்த புவி.. சசியிடம் சொல்லி மானத்தை வாங்கி விட்டாளே என்கிற.. வெட்கம்தான் பிடுங்கித் தின்றது..!!
” நசீ.. செல்லமே.. ஏன்பா இப்படி பண்ண.. ?? ஐயகோ.. நெஞ்சு பொருக்கலையே.. ?? நான் என்ன பண்ணுவேன்.. ?? என்ன பண்ணுவேன்.. ?? தேவதைகள்ளாம் இப்படி பண்ணலாமா தங்கமே.. ??”
நசீமாவின் முதுகில் தட்டினாள் புவி.
” ஏய்ய்.. ச்சீ போதும் நிமிரு.. என்னமோ.. ரொம்பத்தான் வெக்கப்படறா.. ?? அது பண்றப்பவே வெக்க படலியாமா.. இப்ப போய்ட்டு… ”
அவ்வளவுதான் படாரென நிமிர்ந்தாள் நசீமா. கோபமா.. ஆதங்கமா எனத் தெரியாத உணர்ச்சிக் கொந்தளிப்பில்.. புவியை படபடவென சரமாரியாக அடிக்கத் தொடங்கினாள்..!!
” அடங்குடி.. அடங்குடி… அடங்குடி… !!”
” யேய்.. லூசு.. என்னை ஏன்டி அடிக்கற.. ?? ஹ்ஹா.. ஹா.. பாருமா.. !! உன்கிட்ட நான் சொல்லிட்டேனு…என்னை பிண்ணி எடுக்கறா.. ?? ஏய் வலிக்குதுடி.. பன்னி.. !!”
நசீமாவின் அடிகளைத் தடுத்துக் கொண்டே சிரித்தாள் புவி.. !! நசீமா ஓய்ந்து முகத்தை மீண்டும் மூடிக்கொண்டாள். ஆனால் தொடைகளுக்கிடையில் புதைத்துக் கொள்ளவில்லை.!!
” நசீ.. தங்கமே.. தாமரையே… ??”
மிகவும் குழைவாக… அன்பொழுக அழைத்தான் சசி..!!
” ஹைய்யோ.. அல்லாவே.. !! ப்ளீஸ் அப்படி கூப்பிடாதிங்க.. அதுதான் என்னை கொல்லுது.. !!”
” என்னடா.. தங்கம்.. ?? இப்படி பண்ணிட்டியே.. செல்லம்..??”
” ஹைய்யோ.. ப்ளீஸ்.. இந்த செல்லம்.. தங்கம்லாம் சொல்லி…என்னை அன்பால அடிக்காதிங்க.. எனக்கு தாங்கல..!! வேணா.. உங்க கையால என்னை எத்தனை அறை வேணா அறைஞ்சுக்கோங்க.. அதக் கூட தாங்கிப்பேன்.. !! எல்லாம் இவளாலதான்.. ஏன்டி இபப இதை சொல்ல வெச்ச.. ??”
மீண்டும் புவியை அடித்தாள் நசீமா.
” ஹ்ஹா.. ஹா.. ஹா.. !! ஏய் லூசு.. நானாடி சொன்னேன்.. ?? நீதான சொன்ன.. ?? நீ சொல்லிட்டு என்னை ஏன்டி அடிக்கற.. ??”
” எனக்கு என்ன பண்றதுனே தெரியலடி.. அதான் உன்ன அடிக்கறேன்.. நல்லா வாங்கு.. என் பிரெண்டுதான நீ.. ?? உன்னத்தான் அடிப்பேன்.. !! அவங்க அந்த மாதிரி பேச வேண்டாம்னு சொல்லு..!! நான் அதுக்கு தகுதி இல்லாதவன்னு சொல்லு..!! எப்பயும் போல.. நசீனே கூப்பிட சொல்லு.. !!”
” ஹ்ஹா.. ஹா.. !! அது எனக்கு தெரியாது. வேணும்னா நீயே சொல்லிக்க..!! எப்படி… எப்படி… ?? என்னை மட்டும் ரெண்டு பேரும் சேந்துட்டு எத்தனை தடவ அழ வெச்சிருப்பிங்க.. ??” சசியைப் பார்த்த புவி ”நாம சண்டை போடறுக்கு முன்னமா…நாங்க ஸ்கூல் படிக்கறப்ப.. நான் உன்ன லவ் பண்றேனு இவளுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். நான் உனக்கு சாப்பாடெல்லாம் போட்டு தந்தேன் இல்ல.. அதெல்லாம் வெச்சு என்னை என்னா ஓட்டு ஓட்டினாளுக தெரியுமா…?? இங்க தொடுவாரா..? இப்படி புடிப்பாரா..? அப்படி காமிப்பியானு.. நெக்கல் பண்ணி என்னை அழவே வெச்சிட்டாளுக தெரியுமா.. ??இப்ப தெரியுதாடி.. அன்னிக்கு நான் ஏன் அழுதேனு.. ??”
”ஏய்.. சைத்தானே.. சைத்தானே.. நாங்க ரெண்டு பேரும் கேர்ள்ஸ்டி.. ஆனா நீ என்னை மாட்டி விட்டது..?? உன் லவ்வர்கிட்ட.. அவரு மூஞ்சில நான் எப்படி முழிப்பேன். சும்மாவே அவருக்கு சொல்ல வேண்டியதில்ல.. இனிமே கொஞ்சமாவா ஓட்டுவாரு..??”
” ஆஆ.. ஹ்ஹா.. ஹா.. !! அதுக்கு நான் என்ன பண்றது.. ?? அது உன் பிரச்சினை.. !!”
” என் பிரச்சினையா.. ?? என் பிரச்சினையா.. ??”
புவியை அடிக்க ஏதாவது கிடைக்குமா என சுற்றி முற்றி தேடினாள் நசீமா. அப்படி அடிக்க வசதியாக எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவள் பக்கத்தில் இருந்த காபி டம்ளர் கைக்கு கிடைத்தது. அதைக் கையில் எடுத்தவள் சற்றும் யோசிக்காமல் அதில் இருந்த மிச்ச காபி கொஞ்சத்தை.. சரேலென புவி தலை மீது கொட்டினாள். அதில் கொஞ்சம் அதிக காபி மிச்சமிருந்து விட்டது. அதை அப்படியே புவியின் நடு மண்டையில் கொட்டியிருந்தாள் நசீமா.. !!
” ஆஆஆ..க்க்க்.. !!”
திகைத்துப் போய்.. நசீமாவை முறைத்தாள் புவி. ”அடிப் பன்னி..!! காபிய தூக்கி தலைல ஊத்திட்டியே.. ??”
புவியின் தலையில் இருந்து வழிந்து.. அவள் முகத்தில் ஒழுகியது காபி.
” ஓஹ்ஹ்.. ஸாரிடி… இவ்ளோ காபி மிச்சம் இருக்குனு தெரியல..!!”
” சனியனே.. சனியனே.. எனக்குன்னே எங்கருந்துதான் பிரெண்டா வந்து வாச்சிருக்கியோ.. உன்ன… ” பதிலுக்கு புவியும் இரண்டு அடிகளைப் போட்டாள்.
சிரித்தபடி அதை வாங்கிக் கொண்டாள் நசீமா. சசி அங்கு நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவன்.. இப்போது புவியைப் பார்த்துச் சிரித்து.. நசீமாவிடம் சொன்னான்..!!
” நசீ.. நீ ஒரு டம்ளர் காபிதான் இவ தலைல கொட்டிருக்க..!! இன்னும் ரெண்டு டம்ளர் பாக்கி இருக்கு.. அதயும் எடுத்து யூஸ் பண்ணிக்கோ.. !!”
” போங்க.. எல்லாம் உங்களாலதான். ஏய் ஸாரிடி.. நான் ஏதோ ரெண்டொரு துளி வந்து விழும்னுதான் கொட்னேன்..!!”
” இப்ப நான் குளிச்சே ஆகனும்.. !!”
சிணுங்கிக் கொண்டே எழுந்திள் புவி.
” அப்ப நீ ஒண்ணு பண்ணு.. !!” புவியைப் பார்த்துச் சொன்னான்.
” என்ன.. ??”
”அந்த ரெண்டு டம்ளர எடுத்து நசி தலைல கொட்டிரு.. ப்ராப்ளம் சால்வ்.. !!”
” ஆனா நீங்க இருக்கிங்களே.. ??”
நசீமா அவனைமுறைப்பது போல பார்க்க.. புவி சிரித்தாள்.
” என்னை மறுபடி குளிக்க வெச்சிட்டா.. அவள.. வந்து பேசிக்கறேன்.. !!”
உள்ளே போய் ஒரு நைட்டி.. துண்டு எடுத்துக் கொண்டு வந்தாள் புவி..!!
” ஸாரி புவி.!! சரி நான் போகட்டுமாடி.. ??”
நசீமா எழுந்தாள்.
” ஏன்டி போற இரு.. !!”
சசியைப் பார்த்தாள் நசீமா. சசி சிரித்தான்.
” எஸ்கேப் ஆகலாம்னு பாக்கறியா தங்கம்.. ?? இப்ப முடியாது.. உக்காரு.. எனக்கு இன்னும் நிறைய டவுட்டு இருக்கு.. !!”
” அல்லாவே.. உங்களாலதான்… இப்ப .. எல்லாமே.. !! சீக்கிரம் குளிச்சிட்டு வாடி .. எனக்கு ஹெல்ப் பண்ணுடி.. உன் ஆளு.. என்னை செம ஓட்டு ஓட்டுவாரு..!!”
” அங்கயாவாது ஓட்டுதான். நான் கொட்டு கொட்டுனு கொட்டுவேன்..!! உக்காரு வரேன்.. !!”
புவி பாத்ரூம் போய் கதவைச் சாத்திக் கொண்டாள். நசீமா உட்காராமல் நின்று கொண்டிருந்தாள். சசியின் பார்வை அவளது மார்பின் மேல் விழுந்தது. அழகாய் புடைத்துக் கொண்டிருந்த அந்த காய்களை.. எதனுள்ளோ போட்டு அமுக்கி…அடக்கமாக வைத்திருந்தாள். அதை ஒருவன் பிடித்து கசக்கியிருக்கிறான்.. சப்பிச் சுவைத்திருக்கிறான் என்கிற உணர்வே.. அவனைக் கிளர்ச்சியடைய வைத்தது..!!
அவள் பார்வை அவன் மேல் இல்லை. டிவி மீது இருந்தது. ஆனால் கவனம் சசி மீது.. !!
” உக்காரு செல்லமே.. !!”
அவனைப் பார்த்தாள். அவள் முகத்தில் அப்படி ஒரு வெட்க ஜ்வாலை. கண்கள் அவன் கண்களை பார்க்கக் கூசி.. தாழ்ந்தன. உதடுகள் ஒரு பக்கமாக கோணிக்கொண்டு.. சிரித்தது..!! கை விரல்களை பிண்ணிக் கொண்டாள்..!!
” கிண்டல் பண்ணாதிங்க. நீங்க நல்லவருங்கற நம்பிக்கைலதான.. என் பர்ஸ்னல் எல்லாம் சொன்னேன்.. !!”
” அது சரிடா.. தங்கம்..!! ஆனா.. நீ இப்படி பண்ணிருக்கனு.. என்னால ஏத்துகிட்டு ஜீரணிக்க முடியலியே..?? எப்போடா செல்லம் நடந்துச்சு இது.. ??”
” ஹைய்யோ… விட்றுங்கப்பா.. ப்ளீஸ்…!!” காலை தரையில் உதைத்துக் கொண்டு சிணுங்கினாள்.
” ம்ம்ம்ம்.. !! சரி.. யாருடா தங்கம்.. உன்ன என்ஜாய் பண்ண அந்த லக்கி பாய்.. ??”
சசி அவளைச் சீண்டுவதைப் போல கேட்டான்.
அவளோ வெட்கம் தாங்க முடியாமல் தவித்தாள். அவனை முறைப்பது போல மூக்கு விடைக்கப் பார்த்தாள்.
” ப்ளீஸ்… ப்ளீஸ்… !!”
” சரி.. இவ்ளோ தூரம் வந்தாச்சே.. இப்ப என்ன.. ?? பரவால்ல.. ஆமா.. எத்தனை டைம்.. ?? உனக்கு புடிச்சிதா.. ?? நீ விரும்பி என்ஜாய் பண்ணியா.. ??”
” ஆஆஆ.. உங்கள….. !!”
ஏதாவது செய்து அந்தச் சூழ்நிலையை மாற்ற வேண்டி இருந்தது அவளுக்கு..!!
ஆத்திரத்தை அடக்க முடியாதவள் போல பொய்யாக நடித்து.. சசியை அடிக்க கையை ஓங்கினாள் நசீமா..!!
” சான்ஸே இல்ல.. செம்ம லக்கு..!! இந்த தேவதைய ஒருத்தன்.. ட்ரஸ்லாம் ரிமூவ் பண்ணி.. என்ஜாய் பண்ணிருக்கான்னா…. ஹ்ஹா… ப்ப்ப்… !!”
சொல்லி முடிக்கும் முன் நிஜமாகவே.. அவன் மேல் பாய்ந்து அவனை செல்லமாக அடிக்கத் தொடங்கினாள் நசீமா. அவளது மிருதுவான கைகளின் தீண்டல் அவனை சிலிர்க்கச் செய்தது.
” உங்கள.. விட்டா நீங்க இப்படியே பேசிட்டேதான் இருப்பிங்க.. !!”
அவனை அடிக்கும் போது அவள் தலையில் இருந்த சால் நழுவிக் கீழே விழப் போக.. அதைப் பிடிக்க கை நீட்டிய சசி.. கடைசி நிமிடத்தில் பிளானை மாற்றினான். சட்டென அவள் இடுப்பை பிடித்து கிள்ளி விட்டான்..!!
” ஆஆஆ.. !!!” என துள்ளிக் கொண்டு பின்னால் போனாள்.
சசிக்கு அவள் இடுப்பைக் கிள்ளியதில் ஜிவ்வென ஏறி விட்டது. மீண்டும் அவள் இடுப்பைக் கிள்ளும் ஆவல் அவனை உந்த.. சட்டென எழுந்து அவள் பக்கத்தில் போனான்..!!
” ஆஆஆ.. வேணாம்… வேணாம்…!!”
சிரித்துக் கொண்டு இன்னும் பின்னால் நகர்ந்தாள். அவள் முகத்தில் பயம் இல்லை. நிறைய வெட்கம் இருந்தது..!!
” நீ என்ன காரியம் பண்ணிட்ட தங்கம்.. ?? என்னால உன்ன அப்படி நெனச்சுக்கூட பாக்க முடியல.. ??”
” ஹலோ.. நா ஒரு கல்யாணம் பண்ணா.. அப்ப இது நடந்துதான ஆகும்.. ?? அதுமில்லாம.. நான் இப்படி பண்ண.. நீங்களும் ஒரு காரணம்…!”
” நானா.. ??”
” ஆஆ.. !!”
” நான் எப்படி… நசீ.. ??”
” இப்பல்லாம் நீங்க அடிக்கடி இவகூட பண்றிங்கள்ள.. அதெல்லாம் அவ வந்து என்கிட்ட சொல்லுவாளா.. அதெல்லாம் கேட்டு.. என் மனசும் கெட்டுப் போச்சு… !!”
நசீமா ஒரு மாதிரி வெட்கம் பொங்கும் முகத்துடன் சிணுங்கிக் கொண்டே சொன்னாள். அவளது அந்த முக பாவனை.. அவனுக்குள் இருந்த ஆசையைத் தூண்டிவிட..
சசி அவளை நெருங்கியிருந்தான்..!! அவளை அப்படியே நொறுக்குவது போல கட்டிப்பிடித்து.. அவள் உதட்டை சப்பி எடுக்க வேண்டும் என்கிற உணர்ச்சி உந்துதலில் இருந்தான் ….. !!!!!! Sunni Sappum Tamil New Sex Stories
– வளரும் ….. !!!!!!

sunni pundai kathaigalஅம்மா காம கதைtamilkamaveri kathaikalaunty kama kathaigaltamil anni pundai kathaigaltamil kamaveri kathaigal 2012new tamil sex kamakathaikalgroup sex kathaisex tamil kathaikalkamakathi newputhiya tamil sex kathaigalthagatha uravu kathaigal tamiltamil sex aunty kathaithamil sex kathikaltamil velaikari otha kathaihttp www tamil sextamil sarojadevi kathaigalஓழ் கதைகள்amma kamakathaiசித்தியைtamil sex stories wifenanbanin manaivi kamakathaikaltamil incet storiesakka thangai kamakathaikamalogam tamil kathaigalammavudan kamakathaikalokkum kathaikaltami sexstorieslatest hot tamil storiesதமிழ் கமா கதைகள்தமிழ் sex storiesthangai pundai tamil storiesannan thangai ool kathaiwww tamil anni kamakathaikalகாம வெறி கதைகள்tamil dex storiestamil kama kadhaigaltamil sexy kathaigaltamil bus sex storiestamil maja storiestamil kamakathai mamiyartamil mamiyar sex storyfree tamil kamakathaikalkudumba sex storytamil kamaktamil new kamaveri kathaikalpundai tamil kathaitamil kamaveri latest storiestamil gay sex storytamil mallu aunty sex storiestamil new kamakathaikal comtamil mamanar marumagal kamakathaikaltamil kamakathaikal storytamil ladies kamakathaikalpundai kathaigal 2015teacher tamil kamakathaikalshort tamil sex storiesnew tamilsex storytamil guy sex storyteacher student kamakathaikal in tamilkanavan manaivi tamil kamakathaikaltamil kamaktamil mami storiessex kathikal tamiltamil ool kathaigal 2015pundai kathaikalamma ool kathai tamilaunty sex stories in tamilsexy tamil kamakathaikalmulai paal kamakathaikaltamil best kamakathaikalkamakathai new story